திரு. நாகலிங்கம் சோமசுந்தரம் சுரேஷ் (USA)

நாகலிங்கம் சோமசுந்தரம் சுரேஷ் (USA)

மறைவு: 24 மே 2023

யாழ் மணிக்கூட்டு ஒழுங்கையை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு என் சோமசுந்தரம் சுரேஷ் அவர்கள் 24-05-2023ம் திகதி புதன்கிழமை அன்று அமெரிக்காவில்(USA) காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கப்டன் நாகலிங்கம் சோமசுந்தரம் (Vice Principal, Jaffna Hindu college) கனகாம்பிகை சோமசுந்தரம் (Vice Principal, Vembadi Girls School) தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற  சுந்தரம்பிள்ளை தட்சணாமூர்த்தி (Principal, Maldives School  System) மற்றும் கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
பிரியகலா (USA) அவர்களின் அன்புக் கணவரும்,
 
யாழன் (USA), கனா (USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நிறைஞ்சனா (UK) அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
ரூபராஜ் (UK), பராந்தகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
ஷானுகா (UK), ஷகானா (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற திருச்செல்வம், விநாயகமூர்த்தி மற்றும் தனலட்சுமி, இந்திரமலர், சந்திரமலர் ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
சிவயோகாம்பிகை அவர்களின் அன்பு பெறாமகனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை  அமெரிக்காவில்
நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
Funeral and Rites:-
 
May 30th  2023,Tuesday at    9.45AM
Callahan Fay Caswell Funeral Home,
61 Myrtle Street, Worcester, MA 01608

விலாசம்:-

7, மணிக்கூட்டு ஒழுங்கை,யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2023 06:35)