டாக்டர். நடனகுருசாமி கமலநாதன்

நடனகுருசாமி கமலநாதன்

தோற்றம்: 13 செப்டம்பர் 1942 - மறைவு: 05 அக்டோபர் 2025

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், தென் ஆபிரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  டாக்டர்நடனகுருசாமி கமலநாதன் அவர்கள் 05-10 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி, அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடனகுருசாமி - நாகரெத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், 

காலஞ்சென்றவர்களான கரவித்தாகே கரோலிஸ் குணரத்னே - சுமணாவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பிரேமா அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. ஜானகி (சிட்னி), அரவிந் (மெல்பேர்ன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

லம்போதரன், நுவான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுசிலாதேவி (கன்பேரா), காலஞ்சென்ற ஜெகநாதன், விமலாதேவி (இலண்டன்), நிர்மலாதேவி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான கணேசசுந்தரம், சிங்காரவேல் மற்றும் திலகவதி (இலண்டன்), விமலநாதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஞ்சலி, டிமித்திரி, தர்ஷன், ராகுல் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

Hartley College Point- Pedro பழைய மாணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்:-

நாள்:- 12-10-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 

நேரம்:- முற்பல் 10:00 முதல் நண்பகல் 12:30 வரை

முகவரி:-

Magnolia Chapel, Macquarie Park Cemetery, Off Plassey Road, North Ryde, NSW

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2025 08:16)