திருமதி. நடனசிகாமணி மகாலெட்சுமி

நடனசிகாமணி மகாலெட்சுமி

தோற்றம்: 16 மே 1942 - மறைவு: 30 அக்டோபர் 2024

யாழ்.வல்வெட்டித்துறை, தெணியம்மையைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா-திருச்சி, சீனிவாச நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடனசிகாமணி மகாலெட்சுமி அவர்கள் 30-10-2024 புதன்கிழமை அன்று அதிகாலை 1.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மார்க்கண்டு-சொர்ணலெட்சுமி தம்பதியினரி அன்பு மகளும்,

கதிரிப்பிள்ளை-அழகுரெத்தினம் தம்பதியினரின் மூத்தல மருகளும்,

நடனசிகாமணி (நடனிமேத்திரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரி, உதயலெட்சுமி (குட்டியம்மன்), ரவீந்திரராஜா (வௌ்ளை ரவி), புவனேஸ்வரராசா (நாகேஷ்), தவராசா (குட்டித்தம்பி), ஜோகராஜஸ் (ஜோக்), வில்வராஜ் (விஜயன்), வதனி ஆகியோரின் தாயாரும்,

வரதன், குகதாஸ், தனலெட்சுமி (பழா), மாந்தளிர், பாமா, சுமதி ஆகியேராின் மாமியாரும்,

ருசீந்திரம், சந்திரலிங்கம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஓயாமாரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.   

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2024 04:00)