திரு. நடனசிகாமணி பரராஜசிங்கம்
தோற்றம்: 02 மே 1953 - மறைவு: 17 ஜூலை 2021
யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரராஜசிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சங்கீதபூசனம் தாமோதரம்பிள்ளை இராசலிங்கம், லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரி, செந்தூரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றிக்காடோ, பிந்தி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரபன், இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 20 July 2021 6:00 PM - 9:00 PM
Wednesday, 21 July 2021 5:30 AM - 6:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Wednesday, 21 July 2021 6:00 AM - 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Wednesday, 21 July 2021 8:00 AM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley,
ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
செந்தூரி - மகள் Mobile: +1 647 504 1831
செந்தூரன் - மகன் Mobile: +1 647 830 7442
மயூரன் - மகன் Mobile: +1 365 885 5090
வாசுகி - மனைவி Mobile: +1 647 927 5109
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/07/2021 01:25)
