திருமதி நடராஜ் வத்சலா

நடராஜ் வத்சலா

தோற்றம்: 23 டிசம்பர் 1964 - மறைவு: 03 மே 2024

பதுளையைப் பிறப்பிடமாகவும், முகத்துவாரம், மோதர வீதி, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜ் வத்சலா அவர்கள் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரகுபதி - சாரதாம்பாள் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நடராஜ் (ராஜா - கோல்ட் ஹவுஸ் பதுளை) அவர்களின் அன்பு மனைவியும்,

சுபாஷினி, தவராஜ் ஆகியோரின் தாயாரும்,

கீத்தபிரசாதின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.30 மணயிளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)