திரு. நடராஜா சந்திரமூர்த்தி
தோற்றம்: 25 செப்டம்பர் 1953 - மறைவு: 20 ஜூன் 2025
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சந்திரமூர்த்தி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - செல்லம்மா (குஞ்சம்மா) தம்பதியினரின் அன்பு மகனும், ராசரட்ணம் - ராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஆனந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஜீன், சுஜீன், லலீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேணுகா, சிவாநந்தி, கார்த்திகாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரீஷா, அனிஷா, கயன், ஐரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுலோயனா (அவுஸ்திரேலியா), ராணி (அவுஸ்திரேலியா), ஸ்ரீபாலமூர்த்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலகிருஸ்ணரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-06-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Divinity Funeral Care (209 Kenton Rd, Kenton Harrow HA3 0HD, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் Hendon Cemetery & Crematorium North Chapel (Holders Hill Rd, NW7 1NB, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
