திரு நடராசா செல்லையா

நடராசா செல்லையா

தோற்றம்: 10 செப்டம்பர் 1924 - மறைவு: 19 டிசம்பர் 2019

யாழ். உரும்பிராயைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா செல்லையா அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, சீனிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னத்தங்கம், இரத்தினம், கந்தையா, பொன்னையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
 
சத்தியவதி(கொழும்பு), ஜெயவதி(கனடா), தயாவதி(லண்டன்), பிறேமாவதி(லண்டன்), தர்மவதி(கனடா), விஜயபாலன்(கனடா), கருணாவதி(கனடா), கெங்காவதி(கனாடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
மதிரூபன், நாகேஸ்வரன், ஸ்ரீரங்கநாதன், முரளிதரன், காலஞ்சென்ற சிவகுமார், மற்றும் சத்தியகலா, சிறீதரன், ஹரிகிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
கிருத்திகன், கோமுகன், நிதர்சன், ரம்மியா, சாரங்கி, மதுரா, பிரியங்கன், நவீன், விதுனன், சரண்ஜன், சந்தியா, மீனா, மீதுசா, அபிநயா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெற்று பின்னர் எருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
விஜயபாலன் - மகன் Mobile : +1 416 804 9555  Phone : +1 647 846 7129
சத்தியவதி - மகள் Phone : +94 11 236 0526  Mobile : +94 77 5386631 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2019 03:51)