திரு நடராஜா ஹரிகரன்

நடராஜா ஹரிகரன்

தோற்றம்: 05 பெப்ரவரி 1955 - மறைவு: 27 அக்டோபர் 2020

யாழ். வேலனணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஹரிகரன் அவர்கள்  27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(Retired teacher- Kayts St. Antony College) இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
 
காலஞ்சென்ற சிவஞானலிங்கம், தவபூஷணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோஜினி, சுஜீவன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கபிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

புவனேந்திரா(இந்திரா- இலங்கை),ஜெயக்குமார்(கனடா), நிர்மலா(லண்டன்), ஸ்ரீதரன்(ஸ்ரீ- கனடா), தேவகாந்தன்(தேவா- கனடா ), ராஜயோகன்(யோகா- கனடா), சறோ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருநீலகண்டன்(இலங்கை), திருநிமலன்(லண்டன்), சபேஷ்(லண்டன்), வாணி(கனடா), மாலினி(கனடா), மஞ்சு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சினி ஜீவரட்ணம்(லண்டன்),குமுதினி யோகச்சந்திரன்(லண்டன்),கோகினி குணேஸ்வரன்
(பிரான்ஸ்), தேவன் கலைவாணி(லண்டன்), ஜெயந்தினி ஈஸ்வரலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Due to COVID-19, please understand that we are strictly under a restriction. Everyone is welcome for viewing on Saturday 7th November and Monday 9th November but must maintain government social distance and face mask. The funeral ceremony on Tuesday 10th November is restricted to close family members only as there’s a restriction of only 30 people. Please be understanding of this and do not attempt to attend as it prevents the family members from entering.

Thank you for your cooperation, much appreciated.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 07 Nov 2020 10:00 AM - 12:30 PM
Monday, 09 Nov 2020 12:00 PM - 3:00 PM
T Cribb & Sons - Funeral Directors & Monumental Masons Beckton
Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5JP, United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
யோகினி - மனைவி
Mobile : +44 795 103 9486
Phone : +44 208 590 4041

நிறோஜினி - மகள்
Mobile : +44 750 640 1458

சுஜீவன் - மகன்
Mobile : +44 794 329 87495

இந்திரா - சகோதரி
Mobile : +94 76 049 7343

ஜெயக்குமார் - சகோதரர்
Mobile : +1 647 667 2848

நிர்மலா - சகோதரி
Mobile : +44 791 074 3813

ஸ்ரீ - சகோதரர்
Mobile : +1 647 761 9100

தேவா - சகோதரர்
Mobile : +1 647 710 6781

யோகா - சகோதரர்
Mobile : +1 416 732 6589

சறோ - சகோதரி
Mobile : +44 750 652 4205

ரஞ்சினி - மைத்துனி
Mobile : +44 795 180 835

சபேஷ் - மைத்துனர்
Mobile : +44 793 046 9796

www.tamilthakaval.org


"We are very sorry to hear the loss of Hariharan I knew him last 10 years with my brother T.Thirunimalan, At Ilford UK,quiet a few times indeed he is a very nice guy in all his get abouts ,friendly too I was able to Talk to him once during this sad illness he was fall in un-expetedly for his health sickness pl,do accept our Deepest sympathies and our highly felt sorrows jointly pray for the god may his soul rest in peace. With condoloncess ending Thiru,and family.no."
- T.Thirukumaran,wife Niranjala,Children. Living th (The Netherlands., 05/11/2020 02:09)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2020 06:23)