திரு நடராஜா கனகசபைமுதலி
(ஓய்வு பெற்ற இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன முகாமையாளர்)
மறைவு: 13 பெப்ரவரி 2024
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா கனகசபைமுதலி அவர்கள் மாசி 13-02-2024 ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபைமுதலி - பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
தியாகராசா, சிவராசா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
கிருஷ்ணமேனன் (பொறியியலாளர் - அமெரிக்கா), இராதாகிருஷ்ணன் (பொறியியலாளர்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சந்திரிக்கா (பொறியிலாளர்), ஸ்ரீவனஜா (கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநேயன், அனுபாலா, அபிநயா மிதுன், அஸ்வின் ஆகியோரின் நேசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் வெளிக்கிழமை 16.02.2024 காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:-
மனைவி பிள்ளைகள்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2024 08:01)
