திருமதி. நடராஜா கனகேஸ்வரி
(உரிமையாளர் ரதி வாச் - இல.60, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்)
தோற்றம்: 25 மே 1936 - மறைவு: 29 ஜூன் 2026
யாழ். கடையிற் சுவாமியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இல- 06, 2ம் ஒழுங்கை, பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நடராஜா கனேகேஸ்வரி அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நிரோஜன்:- +94 77 855 8845
www.tamilthakaval.org
