Mr. Nadarajah Kannathasan

Nadarajah Kannathasan

Date of Birth: 02 October 1972 - Deceased: 20 April 2023

யாழ் சிறுப்பிட்டி  திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிராங்பேர்ட்  ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் திரு நடராஜா கண்ணதாசன்(ராசன்) அவர்கள்

நேற்று  20-04-2023ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா நவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சோமசுந்தரம் கலைச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுபாஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஜித், சுஜீவன், ஹரிஸ், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தவராஜா, உதயதாஸ், மற்றும் தவரஞ்சினி (ஜேர்மனி), மோகனராஜா (ஜேர்மனி), காலஞ்சென்ற சிவதேவன் மற்றும் ஜெயதாஸ் (ஜேர்மனி), சுகந்தினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
சந்திரிகா (இலங்கை), தளையசிங்கம் (ஜேர்மனி), மேனகா (ஜேர்மனி), ஜெயந்தி (ஜேர்மனி), விஜயகலா (ஜேர்மனி), சத்தியகுமாரன் (ஜேர்மனி), சபாகரன் (சுவிஸ்), கஜானந்தன் (சுவிஸ்), காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீன், பவித்திரன், தர்சிகா, தர்சன், சஞ்ஜீத், சஞ்ஜா, சஜீந் ஆகியோரின் சித்தப்பாவும்,
 
வினோத், சஜினா, லக்ஸ்மன் ஆகியோரின் பெரியப்பாவும்,
 
கோகுலதாசன், கோகுலறூபன், கோகுலவாசன், கோகுலசாந், றகீனா, தாட்சாஜினி,
லக்சாஜினி, இராம்குமரன், விஷ்ணுகுமரன், ஆதிசக்தி, கெவின், கௌசி, சாதுஜன், சாருகான்,
சன்ஜே ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
சுஜாஷ்,பேவ்,ஜெய்சுவா ஆகியோரின் பாசமிகு தாத்தாவுமாவார்.

அன்னாரின்  பூதவுடல் 26-04-2023ம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரைHaupt Friedhof Frankful, Eckenheimer Landstr 194 ,60320 Frankfurt/M) என்னும் முகவரியில் அமைந்துள்ள மயானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 12.30 மணி தொடக்கம் ஈமைக்கிரியைகள், இறுதி அஞ்சலிகள், மலர் அஞ்சலிகள் நடைபெற்று தகனத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

முகவரி:-Rodelheimer Str25,60487 frankfurtam Main

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2023 01:00)