Mr Nadarajah Kathirgamanathan

(Retired Teacher)

Nadarajah Kathirgamanathan

Deceased: 08 December 2019

வசாவிளானை பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நடராசா கதிர்காமநாதன் (முன்னாள் ஆசிரியர்) கடந்த (08.12.2019) ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் தனது 73 ஆவது வயதில் காலமானார்.


அன்னார் யோகேஸ்வரியின் பாசமிகு கணவரும்,

காயத்திரி, கந்தினி, கமலினி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

காலஞ்சென்றவர்களான தவமணி, செல்வபாக்கியம் ஆகியோரின் சகோதரனும்,

ஆறுமுகத்தின் மைத்துனரும்,

பிரதீபனின் மாமனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :  அ.கந்தசாமி (திருநெல்வேலி) +94 77 280 2632,
 
தம்பிஜயா ஆறுமுகம் (சில்லாலை) : +94 77 055 7516
புவனேந்திரன் (பிரித்தானியா) : +44 791 235 1153
விமலந்திரன்  (பிரான்ஸ்) : +33 62 779 7356

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2019 04:12)