திரு நடராசா கதிர்காமநாதன்

(முன்னாள் இலங்கை ஆசிரியர், தமிழ் சோலை,TTN தொலைக்காட்சி, தமிழர் புனர் வாழ்வு கழக சேவையாளர், ஆயுர்வேத, அக்குபஞ்சர் வைத்தியர்)

நடராசா கதிர்காமநாதன்

தோற்றம்: 08 மே 1946 - மறைவு: 08 டிசம்பர் 2019

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட  நடராசா கதிர்காமநாதன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், வசாவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா, பூபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரரும்,

திருநெல்வேலியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் பிரிய மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காயத்ரி, கஜந்தினி, கமலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற தவமணி, செல்வபாக்கியம் ஆகியோரின் ஆசை அண்ணனும்,
 
ஆறுமுகம்(முன்னாள் கட்டிட படவரைஞர்)  அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
பிரதீபன் அவர்களின் அருமை மாமனும்,
 
கமலாம்பாள், செல்வேந்திராதேவி, சர்வேந்திரராஜா ஆகியோரின் பிரிய உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தகனம் :-
 
Wednesday, 18 Dec 2019 1:30 PM - 2:30 PM
Crématorium de Villetaneuse - Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தொடர்புகளுக்கு:-
 
காயத்ரி - மகள் Mobile : +33 69 524 4220 
விமல் - மைத்துனர் Mobile : +33 62 779 7356 
ஆறுமுகம் - மைத்துனர் Mobile : +94 77 055 7516
கந்தசாமி - சித்தப்பா Mobile : +94 77 280 2632 
புவனேந்திரன் - மைத்துனர் Mobile : +44 791 235 1153 
சர்வேந்திரராஜா - உடன்பிறவாச் சகோதரர் Mobile : +1 416 567 7603 
இராஜேந்திரா - மைத்துனர் Mobile : +1 647 280 3394 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2019 05:49)