திரு நடராசா கிருசாந்
மறைவு: 22 ஜனவரி 2020
கொல்லவிளாங்குளம், வவுனிக்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். பல்கலைக்கழக வர்த்தக பீட 2 ஆம் வருட மாணவனும் ஆகிய நடராசா கிருசாந் இருதய சத்திர சிகிச்சை பலனின்றி 22.01.2020 அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் நடராசா - அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கௌசிகா, கௌசல்யா (கனடா), பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.01.2020) முற்பகல் 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் கொல்ல விளாங்குளம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
கொல்லவிளாங்குளம்,
பாடசாலை அருகாமை,
வவுனிக்குளம்.
தகவல்: வே.நடராசா குடும்பம்.
+94 76 873 4077, +94 77 944 5522
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2020 04:27)
