Mr Nadarajah Koneswaran

Nadarajah Koneswaran

Date of Birth: 15 June 1961 - Deceased: 05 April 2020

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கோணேஸ்வரன் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

சோதிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

டயானி(ஜேர்மனி), புவிசனா(ஜேர்மனி), நிருபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்கையக்கரசி(கனடா), காலஞ்சென்ற நடேசன்(இலங்கை), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருண், அருணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தாயாநந்தன், சிறீரன்சன் சந்திரகலா(கனடா), சிவாநந்தன் மாலதிதேவி(கனடா), சிறீதரன் மேகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்போதைய நிலை காரணமாக அன்னாரின் இறுதி சடங்கில் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-
 
8th Apr 2020 2:15 PM
 
கிரியை:-
 
_Wednesday, 08 Apr 2020 2:00 PM - 4:00 PM
Bahnhofstraße 291, 44579 Castrop-Rauxel, Germany

தொடர்புகளுக்கு:-
 
டயானி - மகள் Mobile : +49 17 64 386 8204   
சிறீதரன் - மைத்துனர் Mobile : +1 416 258 4023   
மங்கையக்கரசி - சகோதரி Mobile : +1 647 778 3109  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/04/2020 12:11)