திரு நடராஜா லோகேஸ்வரன்

நடராஜா லோகேஸ்வரன்

தோற்றம்: 15 ஜனவரி 1962 - மறைவு: 06 செப்டம்பர் 2020

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா லோகேஸ்வரன் அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான மகாதேவன் அழகம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிமேகலை அவர்களின் பாசமிகு கணவரும்,

டினேஷ், லாவன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகநாதன்(இலங்கை),காலஞ்சென்றவர்களானடலாதேவி(ஐக்கியஅமெரிக்கா),
சரஸ்வதிதேவி(கனடா), திலகேஸ்வரி(இலங்கை) மற்றும் திலகவதி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), பிறேமாவதி(கனடா), பராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்செல்வம்(ஜப்பான்), சந்திரகாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 11 Sep 2020 9:00 AM - 2:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு:-
 
டினேஷ் - மகன்
Mobile : +1 514 967 7709

மணிமேகலை - மனைவி
 Mobile : +1 438 937 1855

தேவி - சகோதரி
Mobile : +1 647 991 6209

திலகம் - சகோதரி
Phone : +94 21 222 8146

சந்திரா - மைத்துனர்
 Mobile : +1 438 764 1070

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2020 01:58)