திருமதி. நடராஜா மகேஸ்வரி

நடராஜா மகேஸ்வரி

மறைவு: 13 அக்டோபர் 2024

யாழ். புங்குடுதீவு 3ம்வட்டாரம் சங்கத்தார் கேணியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா மகேஸ்வரி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு துணைவியாரும்,

Dr. சசிதரன் சசிமாலா (கனடா), சசிகலா (சுவிஸ்), சசிகாந்தன் (சிங்கப்பூர்), சசிமோகன் (சுவிஸ்), சசிரேகா (ஐக்கிய இராச்சியம்), காலஞ்சென்ற சசிவண்ணன்ஆகியோரின் அருமைத்தாயாருமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Our deepest sympathies to all family members."
- Mahalingam Nagendran (Canada, 20/10/2024 02:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)