திரு. நடராசா மோகனதாஸ்
(பொறியலாளர்)
தோற்றம்: 29 மே 1951 - மறைவு: 07 நவம்பர் 2021
வேலணை கிழக்கு நடராசா லட்சுமிப் பிள்ளையின் அன்பு மகன் நடராசா மோகனதாஸ் அவர்கள் 07.11.2021 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார் ஜெகதீஸ்வரியின் அன்புக் கணவரும்,
தர்ஷினி, தயாமோகனின் அன்பு தந்தையும்,
இராஜரட்ணம், ஜீவரட்ணாவதியின் மருமகனும்,
சிவாஜினி, ரவீந்திரன், குபேந்திரன், பாலேந்திரன், தனேந்திரன், லோஜினியின் மைத்துனரும்,
சரோசாவின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Ruhe in Frieden, mein geliebter Vater."
- Thayamohan Mohanathas (Deutschland, 18/12/2021 08:17)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2021 04:10)
