திரு நடராஜா நந்தகுமார் (நந்தா)
மறைவு: 23 மே 2020
சிட்னி, அவுஸ்த்ரேலியாவில் வாழ்ந்து வந்த கலாநிதி. நடராஜா நந்தகுமார் (நந்தா) May 23, 2020 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நந்தா, Water -New South Wales, Australia இல் பிரதம ஆலோசகராக (Principal Advisor) வேலை செய்து வந்தார்.
அன்னார் வைத்திய கலாநிதி. நிரஞ்சலாவின் அன்புக் கணவரும்,
சத்யா, ஷிவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலட்டி, யாழ்ப்பாணம், இலங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி. நடராஜா
அவர்களின் அவர்களின் அன்பு மகனும் ஆவார்,
கிரியைகள் :-
May 27, 2020, புதன்கிழமை முற்பகல் 10:15 தொடக்கம் 12:00 மணி வரை Palm Chapel, Macquarie Park Crematorium, North Ryde என்ற இடத்தில் நடாத்தப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
திருமதி. நிரஞ்சலா நந்தகுமார் (மனைவி): Mobile: +61 411 204 432
www.tamilthakaval.org
"So young and so early! May his soul find eternal peace and sincere condolences to his family.
"
- A Nirmalathas (Australia , 26/05/2020 21:54)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2020 06:34)
