திரு. நடராஜா பத்மநாதன்
(முன்னாள் சாவகச்சேரி பிரபல வர்த்தகர்)
தோற்றம்: 08 மே 1943 - மறைவு: 07 டிசம்பர் 2024
யாழ். சாவகச்சேரி கந்தையா வீதியில் வசித்தவரும், புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் மணம் முடித்தவருமான திரு. நடராஜா பத்மநாதன் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா-புவனேஸ்வரி தம்பதியினரின் அருமை புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அருமை கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-204 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 - 8.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
