திரு நடராசா பிறேமவாசன்

(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் பளை)

நடராசா பிறேமவாசன்

தோற்றம்: 06 ஏப்ரல் 1975 - மறைவு: 24 டிசம்பர் 2019

யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பருத்தித்துறை விதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பிறேமவாசன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நடராசா(முன்னாள் விவசாயப் பண்ணை ஊழியர்- பரந்தன்) பொன்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
 
காலஞ்சென்ற கந்தையா(K.P Travels உரிமையாளர்), புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பிரபலோஜினி(ஆசிரியை- யா/எழுதுமட்டுவாள் அ.த.க பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
 
பௌவினா(யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி), பௌவினன்(யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
 
லோகநாதன்(ஒய்வுபெற்ற களஞ்சியக் காப்பாளர் விவசாயத் திணைக்களம்- கிளிநொச்சி), இலங்கேஸ்வரன்(கண்ணன் -விவசாயப் பண்ணை- பரந்தன்), தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
தர்மகுலதேவி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), சுபத்திரா, குகராசா(பிள்ளையார் அழகு மடம்- பளை), பிரபாகரன்(பிரித்தானியா), பிரதாபன்(பிரித்தானியா), பிரமிளா(பிரித்தானியா), பிரதீபன்(பிரித்தானியா), பிறேமினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
வியாழினி(பிரித்தானியா), சுரேகா(பிரித்தானியா), தயாமணி தீபன்(பிரித்தானியா), கார்த்திகா(பிரித்தானியா), அன்ரூ(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
 
சுஜிதன்(People's Insurance), Dr.நேருயா(யாழ் போதனா வைத்தியசாலை), Dr.நிரோஜா(கால் நடை வைத்தியசாலை- பண்டத்தரிப்பு), சாரங்கா, திவ்வியா, லக்கியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
 
அஷ்னி, அஷ்மி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
 
அபிஷாயினி, அபீதனா, வைஷகன், பிரசாம், நமேரா, ஹசினா, அதிபன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
லோகநாதன் - சகோதரர் Mobile : +94 77 075 7105 
கண்ணன் - சகோதரர் Mobile : +94 77 603 2412 
குகராசா - மைத்துனர் Mobile : +94 77 076 2869 
பிரபா - மைத்துனர் Mobile : +44 797 045 7293 
பாபு - மைத்துனர் Mobile : +44 771 060 9408 
சத்தியசீலன் - நண்பர் Mobile : +94 77 502 1539  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2019 04:07)