திருமதி. புவனேஸ்வரி நடராஜா

புவனேஸ்வரி நடராஜா

தோற்றம்: 20 பெப்ரவரி 1939 - மறைவு: 06 மார்ச் 2022

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Malden, Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா புவனேஸ்வரி அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், மீனாட்சி தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

பொன்னம்மா, காலஞ்சென்ற ராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா (இளைப்பாறிய துணைக் கட்டுப்பாட்டாளர், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராதிகா (ஐக்கிய அமெரிக்கா வங்கி- ஐக்கிய அமெரிக்கா), ரமணன் (முகாமையாளர்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோமதி (வைத்தியத்துறை- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

கீர்த்தனன், கீர்த்தாஞ்சலி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அன்னலட்சமி, காலஞ்சென்ற கிட்ணசாமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சிறீதரன், ரமணீதரன், கிரிதரன், கரிதரன், சசிதரன் ஆகியோரின் அன்பு பாசமிகு மாமியாரும்,

நந்தகுமார் (அவுஸ்திரேலியா), நந்தகோபால் (கனடா), வசந்தா (வைத்தியர்- கொழும்பு), சிறீகந்தராசா (Montreal), ரவீந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திலகவதி, செல்வராஜா, ஆனந்தராஜா, காந்திமதி, தர்மராஜா, இந்துமதி ஆகியோரின் அன்பு மச்சாளும்,

சபாநாயகம், விசாகப்பெருமாள், ஞானயோகம், மகேந்திரன், புஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 09 March 2022       5:00 PM - 8:00 PM
Spadafora Funeral Home
865 Main St, Malden, MA 02148, United States
 
கிரியை:-
 
Thursday, 10 March 2022            8:00 AM - 10:00 AM
Woodlawn Cemetery
302 Elm St, Everett, MA 02149, United States
 
தகனம்:-
 
Thursday, 10 March 2022            10:00 AM
Woodlawn Cemetery
302 Elm St, Everett, MA 02149, United States
 
 
 
 
 
 
 

Mrs. Puvaneswary Nadarajah, who was born in Karanavai South, Karaveddy, Jaffna, and lived in Colombo, and later in Malden and Boston, USA, passed away peacefully and was embraced by God on Sunday, 06 March 2022.

She is the beloved daughter of the late Sundaram and Meedadchi.

Loving daughter in law of Ponnammah and the late Raja.

Beloved wife of Nadarajah (Retired Deputy Controller, Department of Immigration and Emigration).

Ever loving mother of Rhadika (Bank of America, USA) and Ramanan (Manager – Canada).

Loving mother in law of Gomathy (Medical Field, Canada).

Affectionate grandmother (Appammah) of Keerthanan and Keerthanjali.

Loving sister in law (Sammanthy) of Annalakshmi and the late Kidnasamy.

Loving aunty (Mami) of Sritharan, Ramanitharan, Giritharan, Haritharan and Sasitharan.

Kind and loving siter of Nandakumar (Australia), Nandagopal (Canada), Vasantha (Doctor, Colombo), Srikandarajah (Montreal) and Ravindran (London).

Loving sister in law (Matchaal) of Thilagavathy, Selvarajah, Anandarajah, Kanthimathi, Tharmarajah and Inthumathi.

Also, the loving sister of Sabanayagam, Visakaperumal, Gnanayogam, Mahendran and Pushpam.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:     The Children

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2022 06:33)