திரு. நடராசா இராகவன்

நடராசா இராகவன்

மறைவு: 23 ஜூன் 2021

யாழ் காரைநகர்  களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா இராகவன் 23-06-2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் காரைநகர் களபூமி பாலாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா - இராசாத்தி தம்பதிகளின் மூத்த மகனும்,

இரத்தினம் காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

கொளரியின் அன்புக் கணவரும்,

மயூரி மதனகுமார் (பிரான்சு) சோபிகா சுகந்தன், கிருசாந்தன் [HNB - Jaffna] புஸ்பராஜ் 

ஆகியோரின் தகப்பனாரும் ,

காலச்சென்ற தேவராசா, பத்மநாதன் (சட்டம்பி) பத்மாவதி (வவுனியா)யின் சகோதரரும்,

இரத்தினேஸ்வரி சிவகுமார் (அவுஸ்திரேலியா)  Dr. சுமதி , Dr. செளந்தரராஜன (MOH பணிமனை திருமலை) வாசுகி தனபாலன் (அதிபர் - யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயம் ) ,வசந்தகுமார்  (கண்ணன்) ,யமுனா தயாரூபன் (DS Office - திருமலை) ஆகியோரின் மைத்துனருமாவார். 

அன்னாரின் ஈமக் கிரியைகள் நேற்று கோம்பயன் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
 
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
 
தகவல்:-  திருமதி. இராகவன் கொளரி - +94 77 127 7290

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2021 07:51)