திரு. நடராசா ராஜலிங்கம் (N T V R)
தோற்றம்: 21 மே 1951 - மறைவு: 28 ஜூன் 2021
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா ராஜலிங்கம் அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று Sydney இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நடராசா(ராசப்பா) நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜீவயோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
கண்ணன், கோபி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
தபேந்திரலிங்கம்(தபே), தவரூபி(ரூபி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அபி, கெலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரியா அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
முரளிதரன், தேவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சிட்னி அரசாங்க தற்போதைய Covid சட்டத்துக்கு அமைய 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே இடம்பெறும்.
இணையம் மூலம் நேரலை இடம்பெறும் விரைவில் அந்த விபரம் அறியத்தரப்படும்.
www.tamilthakaval.org
