Mrs Nadarajah Ratnapoopathy(Sundaravalli)

Nadarajah Ratnapoopathy(Sundaravalli)

Deceased: 24 January 2020

வேலாயுதபிள்ளை வீதி, நுணாவில் மத்தி, சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா இரத்தினபூபதி (சுந்தரவல்லி) அவர்கள் 24.01.2020 அன்று இயற்கை எய்தினார்.


அன்னார் அமரர் வேலாயுதம்பிள்ளை- சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,

வீரகத்தி - சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,

அமரர் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுசிலாதேவி, சுகுணேந்திரன் (SWISS), சுஜாத்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மலிங்கம், ஈஸ்வரி (SWISS), சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரூபன், நிதர்சன், நிரோஜன், நிரஞ்சன், பிரணவன், சிரணவன், கிரிஜா, வித்தகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்ஷயா அவர்களின் அன்புப் பூட்டியும்,

சேனாதிராஜா, அமரர் இராசபூபதி, அமரர் குகமூர்த்தி, குகனேஸ்வரி, அமரர் காசிநாதன் ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 27.01.2020 திங்கட்கிழமை காலை 8 மணியளவில் இடம் பெற்று 10 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு : SWISS: + 41 76 830 2032- viber
+94 76 771 1953
விலாசம்: வேலாயுதம் வீதி, 
நுணாவில் மத்தி, 
சாவகச்சேரி.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2020 04:42)