கலாநிதி நடராஜா சற்குணலிங்கம்
தோற்றம்: 07 பெப்ரவரி 1935 - மறைவு: 30 நவம்பர் 2023
யாழ். கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. நடராஜா சற்குணலிங்கம் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்ஜித், றஞ்சுளா (செல்வி), றஞசுகி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
ராதிகா, செல்வா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Rahul, Melinda, Jesica, Hari, Trishna ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான புஸ்மணி, சதானந்தலிங்கம் (ராசா) மற்றும் லோகராணி (ராசாத்தி), சூரியகுமாரன் (சூரி), செல்வமணி (பபி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, உமாதேவி, தேவராஜா மற்றும் பத்மலோசினி (பபா), அருணகிரிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
