Dr Nadarajah Satkunalingam

Nadarajah Satkunalingam

Date of Birth: 07 February 1935 - Deceased: 30 November 2023

யாழ். கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட  Dr. நடராஜா சற்குணலிங்கம் அவர்கள் 30-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்ஜித், றஞ்சுளா (செல்வி), றஞசுகி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

ராதிகா, செல்வா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Rahul, Melinda, Jesica, Hari, Trishna ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான புஸ்மணி, சதானந்தலிங்கம் (ராசா) மற்றும் லோகராணி (ராசாத்தி), சூரியகுமாரன் (சூரி), செல்வமணி (பபி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா, உமாதேவி, தேவராஜா மற்றும் பத்மலோசினி (பபா), அருணகிரிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-

Monday, 04 Dec 2023  (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:-

Thursday, 07 Dec 2023  (7:30 AM - 8:30 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-

Thursday, 07 Dec 2023  (8:30 AM)
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2023 05:00)