திரு. நடராஜா செந்தில்நாதன்

(சிரேஷ்ட வரி மதிப்பீட்டாளர்)

நடராஜா செந்தில்நாதன்

தோற்றம்: 13 மார்ச் 1946 - மறைவு: 05 நவம்பர் 2026

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமகவும், பம்பலப்பிட்டிய மிலாகிரி அவனியூ, இல- 55/3 யை வசிப்பிமாகவும் கொண்டிருந்த திரு. நடராசா செந்தில்நாதன் அவர்கள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - செல்லம்மா தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வலந்தலை காரைநகரைச் சேர்ந்த வீரகத்தியார் தம்பிப்பிள்ளை - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுகிர்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் (அவுஸ்திரேலியா), சரவணன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தழிழரசி, குந்தவை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நரேன், ரக்ஷான், சஜீவ், தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

தனலட்சுமி, சரவணபவன், காலஞ்சென்ற சண்முகநாதன், நேசரட்ணம், மகாலட்சுமி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், லீலாவதி, சிவகலை, மகேஸ்வரி, பராசக்தி, பத்மாவதி, சுந்தரலிங்கம், இராசமலர், இராஜேந்திரா மற்றும் ஞானகலை, உத்தரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சோமசுந்தரம், நச்சுக்கேதா, பாலகிருஷ்ணன், தியாகராஜா, தேவராசா, தனலட்சுமி மற்றும் சந்திரகாந்தா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-11-2026 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2026 00:00)