திரு. நடராஜா சண்முகநாதன் (குட்டி மாஸ்டர்)
தோற்றம்: 06 ஆகஸ்ட் 1948 - மறைவு: 20 மே 2025
யாழ். வல்வெட்டித்துறை நடராஜர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சண்முகநாதன் அவர்கள் 20-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11:00 மணியளவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா- வேதநாயகி தம்பதியினரின் புதல்வன்,
சுந்தரவதனா (குட்டித்தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
அச்சன், மது ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,
சஜந்தா, மதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதீதன், இன்பா ஆகியோரின் பாசமுள்ள அன்பான பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
