திருமதி நடராசா சின்னம்மா
மறைவு: 07 நவம்பர் 2019
கோப்பாய் மத்தி கணபதியப்புலத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா சின்னம்மா நேற்று (07.11.2019) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் நடராசாவின் அன்பு மனைவியும்,
தர்மகுலசிங்கம் (ப.நோ.கூச நீர்வேலி), இந்திரகுமார் (ஜேர்மனி), ஞானேஸ்வரி, கெங்காதரன் (லண்டன்), சறோஜினிதேவி, சரஸ்வதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வமலர் (புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி ஆசிரியர்), தாரணி (ஜேர்மன்), கோவிந்தமூர்த்தி காலஞ்சென்ற வரதராசா மற்றும் சுமிரா (லண்டன்), விக்னேஸ்வரன் (R.D.D சாரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாமிரா, லரணி, கண்ணன், ஆதவன், ரூமிகா, விகா, சசிதரன், புவிகரன், பிரியங்கா, இந்துசன், விசாலினி. பிரகாசினி, வரனியா, சிந்தயா, நிருஷிகன், நிருஷா ஆகியோரின் பேரத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.1.2019) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் கந்தனகாடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
