திருமதி. நடராஜா சிவகாமிப்பிள்ளை

நடராஜா சிவகாமிப்பிள்ளை

மறைவு: 14 டிசம்பர் 2024

யாழ். அராலி தெற்கு  நாச்சிமார் கோவிலடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா சிவகாமிப்பிள்ளைர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

தில்லைராஜா அவர்களின் தாயாரும்,

யோகானந்தராஜா (மோகன்) அவர்களின் மாமியாரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2024 13:04)