Mrs. Nadarajah Sivahamipillai
Deceased: 14 December 2024
யாழ். அராலி தெற்கு நாச்சிமார் கோவிலடி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா சிவகாமிப்பிள்ளை அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.
தில்லைராஜா அவர்களின் தாயாரும்,
யோகானந்தராஜா (மோகன்) அவர்களின் மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
