திரு. நடராஜா சிவலோகநாதன்

நடராஜா சிவலோகநாதன்

தோற்றம்: 21 டிசம்பர் 1948 - மறைவு: 02 டிசம்பர் 2024

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சிவலோகநாதன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

கிருஷ்ணமூர்த்தி (மூர்த்தி-கனடா), யோகேஸ்வரி (கிளி-கனடா), மணி (பிரித்தானியா), குணம் (பிரித்தானியா), ஞானம் (New York-ஐக்கிய அமெரிக்கா), சிறி (New York-ஐக்கிய அமெரிக்கா), சரஸ்வதி (பிரித்தானியா), வசீகரி (கனடா), ராஜன் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவமணி, தவச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 08 Dec 2024 10:00 AM - 2:00 PM

Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom

கிரியை:-

Wednesday, 11 Dec 2024 8:00 AM - 11:30 AM

Old Colfeians Rugby Football Club 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom

தகனம்:-

Wednesday, 11 Dec 2024 12:00 PM

Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2024 10:54)