திரு. நடராஜா சிவபாதம் (அப்பர்)

நடராஜா சிவபாதம் (அப்பர்)

தோற்றம்: 09 ஜூலை 1950 - மறைவு: 25 ஜூன் 2021

யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவபாதம் அவர்கள் 25-06-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான முருகையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

டர்ஷானா (கஸ்தூரி), பிரசாந்த், பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹரிஹரன், அபிரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவனொளிபாதம், சித்திரலேகா, சந்திரலேகா, இந்திரலேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகாதேவி, கனகராஜா, காலஞ்சென்ற சந்திரமோகன், சண்முகலிங்கம், காலஞ்சென்ற நிர்மலராஜா, நிர்மலதேவா, நிர்மலராணி, நிர்மலானந்தன், நிர்மல ஈஸ்வரன், நிர்மல ஈஸ்வரி, நிர்மலதயாபரன், நிர்மல ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அயனா, அன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

We kindly request our dear friends and relatives to accept this notification.

The funeral rites of Mr Sivapathan Nadarajah (Appar) shall be commemorated. Please follow the COVID-19 protocols and wear the masks at all times.

Since the funeral rites are limited to the number of people due to the current unprecedented situation, we also graciously request that you convey and share your condolences by means of telephone and email.  

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 29 June 2021 1:30 PM - 3:00 PM
Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd,
Macquarie Park NSW 2113, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
டர்ஷானா (கஸ்தூரி) - மகள் Mobile : +61 41 118 2012
சிவனொளிபாதம் - சகோதரன் Mobile : +94 77 379 0948
சித்திரலேகா (பேபி) - சகோதரி Mobile : +94 71 830 2724

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2021 02:05)