திரு நடராசா சிவராசா
((ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தார். அரச ஒப்பந்தகாரர், கோபு Construction))
தோற்றம்: 24 நவம்பர் 1947 - மறைவு: 18 செப்டம்பர் 2019
தெல்லிப்பனையை பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் வவுனியா குருமண்காட்டை தற்போதய வதிவிடாகவும் கொண்ட அமரர் திரு. நடராசா சிவராசா இன்று 18.09.2017, புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடராசா தெய்வானை தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற சதாசிவம்பிள்ளை வள்ளிநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜ நகுலேஸ்வரியின் பாசமிகு கணவரும்,
நிறஞ்சனி (ரேடியோகிராப்பர், அவுஸ்ரேலியா), கோகுலன் (குவான்டிட்டி சேவியர் அவுஸ்ரேலியா), நிஷாந்தினி (வழக்கறிஞ்சர்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாரதிதாசன் (குவாண்டிட்டி சேவியர், அவுஸ்ரேலியா),ஹரிஷா (பொறியளாளர்,அவுஸ்ரேலியா), சுபாஸ்கர் ( குவாண்டிட்டி சேவியர்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிணிக்கா, கிருத்திக், பிரணவி. ஆகியோரின் ஆசை பேரனும்,
காலஞ்சென்ற தவராஜா, காலஞ்சென்ற யோகராஜா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், மனோரஞ்சிதமலர் (கனடா), ரூபாவதி, வசந்தராணி, வசந்தகுமாரி (லண்டன்), வசந்தயோகிணி, வசந்தராஜா (கனடா), காலஞ்சென்ற திருச்செல்வி, காலஞ்சென்ற ஜெயராஜன், (கனகேந்திரன், ஞானேந்திரன், விஜயேந்திரன், ரவீந்திரன், யோகரஞ்சினி, ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வவுனியாவில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்கு எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகிறோம்.
தகவல் : குடும்பத்தினார்
J. சுபாஸ்கர் (மருமகன்)
Tel: +94 77 197 6737
187,11/1, மன்னார் வீதி,
குடுமண்காடு, வவுனியா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2019 03:00)
