திரு நடராஜா சிறிவிஜயா

(இளைப்பாறிய இலங்கை வங்கி உத்தியோகத்தர்))

நடராஜா சிறிவிஜயா

மறைவு: 29 செப்டம்பர் 2019

கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிறிவிஜயா (இளைப்பாறிய இலங்கை வங்கி உத்தியோகத்தர்) நேற்று 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் புத்திரனும்
,
 
காலஞ்சென்றவர்களான சிவசம்பு கமலாதேவி தம்பதிகளின் மருமகனும்

யோகேஸ்வரியின் (இளைப்பாறிய இலங்கை வங்கி உத்தியோகத்தர்) கணவரும்,

 தாரணி (அவுஸ்திரேலியா), கிருஷ்ணகுமார் (UK), பாமினி ஆகியோரின் அன்புத்தந்தையும்,

 துவாரகன். பிரதீபா, ரதீசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 அர்ஜுன், மித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
சிறீகாந்தா, வசந்தா, சாந்தா, சிறீமகேஸ்வரி, சோமாவதி, அனுசா, ஆகியோரின்
அன்புச் சகோதரனும்,

 நீலாம்பிகை, கணேசராசா. தவராசா. சிவராசா, அருட்கந்தராசா. பாஸ்கரன், நாகேஸ்வரி சின்னத்தம்பி, குலேந்திரன், தனலட்சுமி அன்னலிங்கம், விஜயாபவன், காலஞ்சென்ற இராஜேஸ்வரி செல்வேந்திரன், மகேந்திரன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (3.10.2019) வியாழக்கிழமை மு.ப) 9.00 மணிக்கு கந்தர்மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பையன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் 
260/3, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். 
021 222 6592, 077 517 6158

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2019 02:50)