Mr. Nadarajah Subramaniam

Nadarajah Subramaniam

Date of Birth: 17 October 1959 - Deceased: 28 February 2026

யாழ் பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், New York, ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 28-02-2026ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை நடராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகராஜா (USA), லோகேஸ்வரன் (அப்பப்பிள்ளை - UK), பரமேஸ்வரி சரவணபவானந்தன் (GERMANY) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

றெஜினா யோகராஜா (USA), சரவணபவானந்தன் (GERMANY) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜித்தேந்திரா யோகராஜா (USA), கவித்தா சுகந்தன் (UK), நிரோசன் லோகேஸ்வரன் (UK), சாம்பவி லோகேஸ்வரன் (UK), ஸ்கந்தபாலன் (GERMANY), நவநீத் (UK)ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லிலானி ஜித்தேந்திரா (USA), சோபியா ஸ்கந்தபாலன் (GERMANY), சுதர்ஹினி நவநீத் (UK), துசாலினி சரவணபவானந்தன் (GERMANY), சுகந்தன் (UK) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஜனுசன் (UK), அர்ஜுன் (UK), பியங்கா (USA), ஒலிவியா (USA) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Thursday, 05 March 2026  5:00 PM - 9:00 PM
Friday, 06  March 2026  5;00 PM - 9:00 PM

Thomas F. Dalton Funeral Home, New Hyde Park
125 Hillside Ave, New Hyde Park, NY 11040, United States

கிரியை

Saturday, 07 March 2026  9:00 AM - 12:00 PM

Thomas F. Dalton Funeral Home, New Hyde Park
125 Hillside Ave, New Hyde Park, NY 11040, United States

தகனம்
 
Saturday, 07 March 2026  1:00 PM

Thomas F. Dalton Funeral Home, New Hyde Park
125 Hillside Ave, New Hyde Park, NY 11040, United States

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/03/2026 21:57)