திரு. நடராஜா சுப்பிரமணியம்

(Elect. Department - புத்தளம் சீமெந்து தொழிற்சாலை)

நடராஜா சுப்பிரமணியம்

தோற்றம்: 06 ஏப்ரல் 1946 - மறைவு: 12 அக்டோபர் 2025

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடா - மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுப்பிரமணியம் அவர்கள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - கமலம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம் - புஸ்பமணி தம்பதியினரின் அன்பு மருமகனும் ,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷயந்தன், காலஞ்சென்ற ஜெயக்குமார், சதாஜினி, தவரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ரேவதி, விஜயகாந், ரெனிட்டா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவானந்தன், சபாரெத்தினம், மனோன்மணி, யோகராசா, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, தயாபரராஜா, சிவபாலன், தயாநிதி, ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவாபாலசுந்தரம், சுசிலாதேவி, தனலெட்சுமி, சிவபாலன், சொர்ணபூபதி, தவமணி, சண்முகநாதன், மோகனம்பிகை, குலசிங்கம், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, யமுனாராணி, சைலா, பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லட்சுமி, சிவலோகநாதன், ராசலிங்கம், தயாழினி, ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,

அபிநயன், காவியா, மலியா, ரெயா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

புதன் Oct 15, 2025 மாலை 5:00PM-9:00PM

வியாழன் Oct 16, 2025 காலை 9:00AM-10:00AM

கிரியை:-

வியாழன் Oct 16, 2025 10AM to 12PM

தகனம்:-

வியாழன் Oct 16, 2025  at 12PM

                        @

St John’s Dixe Cemetery & Crematorium

 

737 Dundas St E Mississauga, ON L4Y 2B5

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2025 15:14)