Mr. Nadarajah Subramaniam

(யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை சேவை உதவியாளர்)

Nadarajah Subramaniam

Date of Birth: 30 June 1956 - Deceased: 17 April 2025

யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா சுப்பிரமணியம் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை  அன்னாரது இல்லத்தில் (கனகன் புளியடி சந்தி அருகில்) இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-04-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/04/2025 22:24)