Mrs Nadarajah Thangammah

Nadarajah Thangammah

Date of Birth: 03 March 1935 - Deceased: 07 October 2026

முல்லைத்தீவு முள்ளியவளையைப் ப் பிறப்பிடமாகவும், கணுக்கேணி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நடராசா தங்கம்மா (பூலோகநாயகி)அவர்கள் இன்று 07-10-2026ம் திகதி புதன்கிழமை காலமானார்.

அன்னர் சிறீதரன்(சிறீ) அவர்களின் தாயார் ஆவார்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
நண்பர்கள் 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2026 00:43)