Mrs Nadarajah Thangammah
Date of Birth: 04 June 1932 - Deceased: 20 March 2022
யாழ். நவாலி வடக்கு செல்லமுத்து வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, ஜேர்மனி ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 7ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தங்கம்மா அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிங்கராசா(பிரான்ஸ்), ஆனந்தராசா(பிரான்ஸ்), இராசரத்தினம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, கைலாயநாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, சிவக்கொழுந்து, நடராசா, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரத்தினம், காலஞ்சென்றவர்களான சிவகுருராசா, தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, குணபதி, நடராசா, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சரஸ்வதி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்ற சந்திரன்(ஜேர்மனி), யோகேஸ்வரி(பிரான்ஸ்), விசயலட்சுமி(பிரான்ஸ்), மாலா(பிரான்ஸ்), கிருபா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வரன், றிகன், சத்தியா, பகிரதி, சுகந்தினி, கேசவன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
இராஜா(பிரித்தானியா), ஜியாசினி(பிரித்தானியா), றமா(ஜேர்மனி), குமுதினி(பிரான்ஸ்), யாழினி(பிரித்தானியா), வசிகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஆனந்தவிஜிதா(பிரான்ஸ்), சுபா(ஜேர்மனி), றதி(பிரான்ஸ்), கோகிலன்(பிரான்ஸ்), நிரு(பிரான்ஸ்), குகா(பிரான்ஸ்), கிருசா, அகிலா(பிரான்ஸ்), கீர்த்தனா(சுவிஸ்), கயா(சுவிஸ்), தர்சினி(பிரான்ஸ்), தினேஸ்(பிரான்ஸ்), நிறஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜெலானி(பிரான்ஸ்), ஜெயமினி(பிரான்ஸ்), அக்ஷியா(பிரித்தானியா), யுதேகினி(ஜேர்மனி), ஜெறான்(பிரான்ஸ்), அஸ்மிதா(பிரித்தானியா), சயனாத்(ஜேர்மனி), சிவானி(ஜேர்மனி), திஷா(பிரான்ஸ்), ஜினிசியா(ஜேர்மனி), ரதுஜன்(பிரித்தானியா), யதுக்ஷா(பிரித்தானியா), அஜய்(பிரான்ஸ்), வஜிறா(சுவிஸ்), லக்ஷா(பிரித்தானியா), நிதுஜினி(ஜேர்மனி), அக்ஷரா(பிரான்ஸ்), அனாமிக்கா(பிரான்ஸ்), சிறிபிரதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
529, 7ம் யூனிற்,
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
தகவல்:- பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2022 04:53)
