Mr Nadarajah Thangavel (மாஸ்டர்)

Nadarajah Thangavel (மாஸ்டர்)

Date of Birth: 28 August 1964 - Deceased: 15 April 2020

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தங்கவேல் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

முத்துலிங்கம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனுஷன், ஜரூசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கராஜா(ரவி), தவராஜா(தவம்), அன்னலட்சுமி, கமலாதேவி, சந்திரா, இந்திரா, காலஞ்சென்ற சீதா, ராதா, லதா, றதி, காலஞ்சென்ற சுதா, உமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

பிரபாகரன் அவர்களின் அன்பு மச்சானும், 
 
தியா, மித்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்;-
 
நல்லடக்கம்:-
 
Tuesday, 21 Apr 2020 3:30 PM
Landican Cemetery & Crematorium
Arrowe Park Rd, Woodchurch, Birkenhead, Wirral CH49 5LW, United Kingdom
Arrowe Park Rd, Birkenhead, Wirral, UK

தொடர்புகளுக்கு:-
 
ஜெனு - மகன் Mobile : +44 731 203 1066   
பிரபா - மைத்துனர் Mobile : +44 746 567 6330   
காந்தன் - மருமகன் Mobile : +44 745 327 4658   
ஜரூசிகா - மகள் Mobile : +44 742 639 5948  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2020 00:35)