Mr. Nadarajah Varagunan

Nadarajah Varagunan

Date of Birth: 19 April 1956 - Deceased: 25 October 2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தின் - Basel நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நடராஜா வரகுணன் அவர்கள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நொத்தாரிசு நடராஜா - கிருஷ்ணகுமாரி தம்பதியினரின் மூத்த புதல்வரும்,

குணநிதி (இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபானந்தன், தேவானந்தன் (சுவிஸ்), குகானந்தன் (இங்கிலாந்து), காலஞ்சென்ற ஒப்பிலானந்தன், கேதாரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசன் (கனடா), பாலாம்பிகை (கனடா), சுதாசினி (சிங்கப்பூர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுபத்திரா (இங்கிலாந்து), காலஞ்சென்ற சாந்திமதி, திரிபுரசுந்தரி (சுவிஸ்), ரமா (இந்தியா), தனேஸ்வரி (இங்கிலாந்து), விஜி (கனடா), அனுஷா (கனடா), ஜெகதீஸ்வரன் (கனடா),Patrick Fergusan (சிங்கப்பூர்) ஆகியோரின் மைத்துனரும்,

டிலானி (இங்கிலாந்து), ஜெகனி (இங்கிலாந்து), தனுஷன் (இங்கிலாந்து), வராகி (சுவிஸ்), கோகுல் (இங்கிலாந்து), தினோரா (இங்கிலாந்து), ரிச்சிகா, விக்னேஷ்வர், துஷான், சுவேதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரியங்கா, பிரசாந்த், Jasmin ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான Dr. சுப்பிரமணியம், சாந்தகுமாரி ஆகியோரின் பெறாமகனும்,

ராதாகிருஷ்ணன் (கனடா), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் (மலேசியா) ஆகியோரின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை E Sons’ Funeral Service 148, Main Street, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

குணநிதி (சகோதரர்):- +44 753 530 3545
தேவானந்தன் (சகோதரர்):- +41 717 401 743
குகானந்தன் (சகோதரர்):- +44 745 8814 357
கேதாரன் (சகோதரர்):- +1 416 658 4208

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2026 00:00)