Mrs Nadarajah Yogarani
Deceased: 20 January 2020
பிரித்தானியா சைவத்திருக்கோவில்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகச் செயலாளரும்
லண்டன் சிவன் கோவிலின் முன்னாள் செயலாளருமாகிய,என் அன்பிற்குரிய
சைவத்திருமணி ந.சச்சிதானந்தன் அவர்களின் அருமைத்தாயார் திருமதி.நடராசா யோகராணி அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன்.
தகவல்; தமிழருவி சிவகுமார்
கிரியை :-
22 Jan 2020, புதன்,9:30 AM - 12:00 PM.
61, Minehead Rd, Harrow. HA2 9DR UK
தகனம்:-
1:00 PM - 1:30 PM
Hendon Cemetery & Crematorium,
Holders Hill Rd, London NW7 1NB, UK
சச்சிதானந்தன் - மகன்: Mobile : +44 778 819 6426
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2020 14:20)
