திரு. நடராஜா யோகேஸ்வரன்

நடராஜா யோகேஸ்வரன்

தோற்றம்: 02 மே 1953 - மறைவு: 20 ஜனவரி 2021

யாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், சவூதி அரேபியா, நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகேஸ்வரன் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அமுதவல்லி தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஏரம்பமூர்த்தி(கைதடி), காலஞ்சென்றவர்களான மங்களம், சோதீஸ்மதி, ஞானாம்பிகை , குமாரதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜனனி , சிவரூபன், காலஞ்சென்ற நிஷாந்தன், ஜீவிக்கா, கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயக்காந்தன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Wednesday, 27 Jan 2021 11:00 AM - 1:00 PM
Uitvaartverzorging Dordrecht & Omstreken
Nassauweg 190, 3314 JR Dordrecht, Netherlands
 
தொடர்புகளுக்கு:-
 
ந.ஏரம்பமூர்த்தி - சகோதரர் Mobile : +94 77 341 0894   
ஜனனி - மகள் Mobile : +94 77 180 3789   
கஜேந்திரன் - மகன் Mobile : +94 77 806 5137   
கலைமதி - மருமகள் Mobile : +33 76 811 2833   
கணராசன் - மருமகன் Mobile : +49 17 62 380 7472   
கணாசன் - மருமகன் Mobile : +44 736 544 0239   
கணநாதன் - மருமகன் Mobile : +44 744 893 0942   
ஜோர்ஜ் - நண்பன் Mobile : +31 65 380 7336  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2021 07:09)