Mrs. Nadarajah Devika

Nadarajah Devika

Date of Birth: 20 December 1976 - Deceased: 28 August 2024

கண்டி-மடுல்கல உனனகல மேற்பிரிவைப் பிறப்பிடமாகவும், இல-36, உதாகல கம்மான கலஹா (19ஆம் கட்டையை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா தேவிகா  அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கலஹா (ஆரேக்கர்) பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2024 04:00)