Mr. Nadarajaha Kurukkal Thiyagarajaha Kurukkal

(கொக்குவில் கிழக்கு பொற்பதி விநாயகர் ஆலய ஆதின கர்த்தா, பிரதம குரு)

Nadarajaha Kurukkal Thiyagarajaha Kurukkal

Deceased: 17 December 2023

மலேசியாவை பிறப்பிடமாகவும், கொக்குவில் பூநாறி மரத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட, யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி விநாயகர் ஆலய ஆதின கர்த்தாவும் பிரதம குருவுமாகிய நடராஜ குருக்கள் தியாகராஜ குருக்கள் அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

நடராஜ குருக்கள் பொன்னம்மா அம்மாவின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அன்னபூரனேஸ்வரி இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு கணவரும்,

மோகன் ராஜ் அவர்களின் அன்பு சகோதரனும்,

பத்மநாத குருக்கள் (நியூஸ்லாந்து), ராஜசேகர குருக்கள் (கொழும்பு), சிறிதரசர்மா (வவுனியா), நடராஜ குருக்கள் (பொற்பதி விநாயகர் ஆலய பிரதம குரு), பத்மாவதி அம்மா (Maalai Deepu), ஜெயலட்சுமி அம்மா (கைதடி), சுகிர்தா அம்மா (கொக்குவில்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணிய ஐயர், சிவஞானசர்மா மற்றும் ஆனந்தராஜ் (லண்டன்), லதா அம்மா, சர்வேஸ்வரி அம்மா, காலஞ்சென்ற சிவனேஸ்வரி அம்மா, ஆனந்தி அம்மா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரணவன், திரியம்பகி, பவித்திரன், நேத்திரன், சேத்திரன், பவித்திரா, கஜானன், விக்னேஸ், அபிஷாலினி, அபிஷானந், அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு பேரனும்,

தர்ஷன், ஸம்ருதி, நிஷாரா, யதுஸ், ஹிருதயா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொக்குவில் பூநாறி மரத்தடி அவரது இல்லத்தில் 18-12-2023 அன்று நடைபெற்று பிற்பகல் 3.00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!

தகவல்:-

தி.நடராஜா குருக்கள் (பொற்பதி விநாயகர் ஆலய பிரதம குரு)

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/12/2023 05:00)