Mr. Nadarajah Murukappan

Nadarajah Murukappan

Date of Birth: 15 April 1934 - Deceased: 27 April 2024

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மார்க்கம் - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராசா முருகப்பன் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகப்பன் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

பாமதி, முகுந்தன் ,சுகந்தன், ஜெயந்தன், நிஷாந்தன், சதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராசா (நடா), கௌசலா (கௌசி), வாசுகி (பேபி), புஷ்பாதேவி (புஷ்பா), யசிகலா (யசி), தாருகா (ரூபி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தப்பு, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தன், சுஜேத்திரா, தரணீசன், வசீகரன், யுகேன், அனிஷா, நிதுஷா, சங்கீத், நவீன், லக்‌ஷன், ஷோபிதா, திவிஷான், அந்திகா, கயல், சர்வின், மயாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதியா, கார்த்திகேயன், ஜேனா, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்ற பார்வதி சிவகுரு, செல்லம்மா, காலஞ்சென்ற புவனேந்திரன், பாக்கியம், வைரமுத்து, தங்கமணி கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் வைக்கப்பட்டு, 01-05-2024 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 04:00)