திருமதி. நாகராஜா பரமேஸ்வரி (பொன்னானம்)
மறைவு: 30 ஜனவரி 2025
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடாகவும், ரொறன்ரோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராஜா பரமேஸ்வரி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகொழுந்து - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, தெய்வானை, பரமேஸ்வரி, தர்மலிங்கம், சண்முகலிங்கம், ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ரேஜி சண்முகராஜா, கனகம்மா, துரைமணி மற்றும் திலகவதி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
ஜெயசோதி, மனோகரன், சிவகுமரன், ராதிகா, ஜீவஜோதி, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகராஜா, சுதா, இரட்ணவதனா, மகேந்திரன், நிரஞ்சன், அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாதன், ஜப்பான், நோனா, சூட்டி, அன்ரி, மெனிக்கா, ரவி, சுமதி, பாலன் (ஜேர்மனி), சந்துறு, தருமு, சாமினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
இரத்தினம்அம்மா, ராசா-இன்பமணி ஆகியோரின் மச்சாளும்,
கணேஷ், சுப்பையா, கந்தசாமி, தீனா, சிவா, நிரஞ்ஷா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சுதா, விந்தன், லதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
தமேஷ்குமார் - அனோத்தா, துஷ்யந்தன் - தித்தா, பிரவீணா - சுரேஷ், தர்ஷன் - கம்ஷா, சிந்தி - தியோ, சோபி - ஜெகதீசன், அவினாஷ், அமிரா, சாய்ரா, ராகுல் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வினோஷன், டினோஷன் - குகார்ஷா, மயூரன் - ஆதிரை, நியூரன் - பூரணி, அனுரன் - டிலானி, சஜீனா, அக்கீஷன், லக்ஷியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஆரன், ஆயுசி, அர்ஜீன், டியா, எய்டன், ஜேலன், சேரன், யுவன், நேத்திரா, ஆதவன், ஆரியன், சேயோன், மைதிலி, வைஷ்ணவி, நிலா, ஈசான், தாரா, பூமி, ஆதி, ஐரீன், கையிரின், ஏவ்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 - 9:00 மணி வரையும், 03-02-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரையும் Elgin Mills Cemetery, (1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
