திரு. நடராஜா சுரேஸ் இந்திரன்
தோற்றம்: 09 மே 1964 - மறைவு: 18 மே 2025
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றை பிறப்பிடமாகவும், வவுனியா - சின்னப் புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சுரேஸ் இந்திரன் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா - அன்னபாக்கியம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி - குகனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
இரவீந்திரன், விஜேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,
லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நகுலாம்பிகை, அகிலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
வினுஜாவின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-05-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வவுனியா வௌிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
